குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௨௨௦
Qur'an Surah Ash-Shu'ara Verse 220
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௨௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ (الشعراء : ٢٦)
- innahu huwa
- إِنَّهُۥ هُوَ
- Indeed He He
- நிச்சயமாக அவன்தான்
- l-samīʿu
- ٱلسَّمِيعُ
- (is) the All-Hearer
- நன்கு செவி ஏற்பவன்
- l-ʿalīmu
- ٱلْعَلِيمُ
- the All-Knower
- நன்கு அறிந்தவன்
Transliteration:
Innahoo Huwas Samee'ul 'Aleem(QS. aš-Šuʿarāʾ:220)
English Sahih International:
Indeed, He is the Hearing, the Knowing. (QS. Ash-Shu'ara, Ayah ௨௨௦)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக அவன் அனைத்தையும் செவியுறுபவனும் நன்கு அறிபவனாகவும் இருக்கிறான். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௨௨௦)
Jan Trust Foundation
நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; மிக அறிபவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக அவன்தான் நன்கு செவி ஏற்பவன், நன்கு அறிந்தவன். (ஆகவே, அழகிய முறையில் அதில் குர்ஆனை ஓதுவீராக! ஒவ்வொரு ருக்னுகளையும் முழுமையாக செய்வீராக! நாம் உம்மை பார்க்கிறோம் என்பதை நினைவில் வைப்பீராக!)