Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௨௧௯

Qur'an Surah Ash-Shu'ara Verse 219

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௨௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَتَقَلُّبَكَ فِى السّٰجِدِيْنَ (الشعراء : ٢٦)

wataqallubaka
وَتَقَلُّبَكَ
And your movements
புரலுவதையும்
fī l-sājidīna
فِى ٱلسَّٰجِدِينَ
among those who prostrate
இன்னும் , சிரம் பணிபவர்களுடன்

Transliteration:

Wa taqallubaka fis saajideen (QS. aš-Šuʿarāʾ:219)

English Sahih International:

And your movement among those who prostrate. (QS. Ash-Shu'ara, Ayah ௨௧௯)

Abdul Hameed Baqavi:

சிரம் பணிந்து வணங்கக்கூடியவர்களுடன் சேர்ந்து நீங்கள் அசைவதையும் அவன் பார்க்கின்றான். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௨௧௯)

Jan Trust Foundation

இன்னும், ஸஜ்தா செய்வோருடன் நீர் இயங்குவதையும் (அவன் பார்க்கிறான்)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும், சிரம் பணிபவர்களுடன் (-உம்மை பின்பற்றி தொழுபவர்களுடன்) (நின்ற நிலையிலிருந்து குனிதல், பிறகு அதிலிருந்து சிரம் பணிதல், இப்படி ஒரு நிலையிலிருந்து மறு நிலைக்கு) புரலுவதையும் (-மாறுவதையும் அவன் பார்க்கிறான்).