Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௨௧௮

Qur'an Surah Ash-Shu'ara Verse 218

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௨௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

الَّذِيْ يَرٰىكَ حِيْنَ تَقُوْمُ (الشعراء : ٢٦)

alladhī
ٱلَّذِى
The One Who
அவன்தான்
yarāka
يَرَىٰكَ
sees you
உம்மை பார்க்கிறான்
ḥīna
حِينَ
when
போது
taqūmu
تَقُومُ
you stand up
நீர் நிற்கின்ற

Transliteration:

Allazee yaraaka heena taqoom (QS. aš-Šuʿarāʾ:218)

English Sahih International:

Who sees you when you arise. (QS. Ash-Shu'ara, Ayah ௨௧௮)

Abdul Hameed Baqavi:

நீங்கள் நின்று வணங்கும்போதும் அவன் உங்களை பார்க்கின்றான். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௨௧௮)

Jan Trust Foundation

அவன், நீர் (தனித்து வணங்குவதற்காக) நிற்கும்போது, உம்மைப் பார்க்கிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன்தான் (தொழுகைக்கு) நீர் நிற்கின்ற போது உம்மை பார்க்கிறான்.