குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௨௧௭
Qur'an Surah Ash-Shu'ara Verse 217
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௨௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَتَوَكَّلْ عَلَى الْعَزِيْزِ الرَّحِيْمِ ۙ (الشعراء : ٢٦)
- watawakkal
- وَتَوَكَّلْ
- And put (your) trust
- நம்பிக்கை வைப்பீராக
- ʿalā
- عَلَى
- in
- மீது
- l-ʿazīzi
- ٱلْعَزِيزِ
- the All-Mighty
- மிகைத்தவனான
- l-raḥīmi
- ٱلرَّحِيمِ
- the Most Merciful
- பெரும் கருணையாளன்
Transliteration:
Wa tawakkal alal 'Azeezir Raheem(QS. aš-Šuʿarāʾ:217)
English Sahih International:
And rely upon the Exalted in Might, the Merciful, (QS. Ash-Shu'ara, Ayah ௨௧௭)
Abdul Hameed Baqavi:
நிகரற்ற அன்புடையவனான, அனைவரையும் மிகைத்தவன் மீது (உங்களுடைய காரியங்களை) பொறுப்பை ஒப்படைத்து விடுங்கள். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௨௧௭)
Jan Trust Foundation
இன்னும், (யாவரையும்) மிகைத்தவனும், கிருபை மிக்கவனும் ஆகிய (இறை)வனிடமே முழு நம்பிக்கை வைப்பீராக!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மிகைத்தவன், பெரும் கருணையாளன் மீது நம்பிக்கை வைப்பீராக!