குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௨௧௫
Qur'an Surah Ash-Shu'ara Verse 215
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௨௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاخْفِضْ جَنَاحَكَ لِمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِيْنَ ۚ (الشعراء : ٢٦)
- wa-ikh'fiḍ
- وَٱخْفِضْ
- And lower
- தாழ்த்துவீராக!
- janāḥaka
- جَنَاحَكَ
- your wing
- உமது புஜத்தை
- limani ittabaʿaka
- لِمَنِ ٱتَّبَعَكَ
- to (those) who follow you
- உம்மை பின்பற்றியவர்களுக்கு
- mina l-mu'minīna
- مِنَ ٱلْمُؤْمِنِينَ
- of the believers
- நம்பிக்கையாளர்களுக்கு
Transliteration:
Wakhfid janaahaka limanit taba 'aka minal mu'mineen(QS. aš-Šuʿarāʾ:215)
English Sahih International:
And lower your wing [i.e., show kindness] to those who follow you of the believers. (QS. Ash-Shu'ara, Ayah ௨௧௫)
Abdul Hameed Baqavi:
உங்களைப் பின்பற்றிய நம்பிக்கையாளர்களிடம் புஜம் தாழ்த்தி(ப் பணிவாக) நடந்து கொள்ளுங்கள். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௨௧௫)
Jan Trust Foundation
மேலும், உம்மைப் பின்பற்றி நடக்கும் முஃமின்களிடத்தில் தோள்தாழ்த்தி(க் கனிவுடன்) நடந்துகொள்வீராக!.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உம்மை பின்பற்றியவர்களுக்கு -நம்பிக்கையாளர்களுக்கு- உமது புஜத்தை தாழ்த்துவீராக! (அவர்களுடன் பணிவாக நடப்பீராக!)