குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௨௧௪
Qur'an Surah Ash-Shu'ara Verse 214
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௨௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاَنْذِرْ عَشِيْرَتَكَ الْاَقْرَبِيْنَ ۙ (الشعراء : ٢٦)
- wa-andhir
- وَأَنذِرْ
- And warn
- எச்சரிப்பீராக
- ʿashīrataka
- عَشِيرَتَكَ
- your kindred
- உமது உறவினர்களை
- l-aqrabīna
- ٱلْأَقْرَبِينَ
- [the] closest
- மிகநெருங்கிய(வர்கள்)
Transliteration:
Wa anzir 'asheeratakal aqrabeen(QS. aš-Šuʿarāʾ:214)
English Sahih International:
And warn, [O Muhammad], your closest kindred. (QS. Ash-Shu'ara, Ayah ௨௧௪)
Abdul Hameed Baqavi:
நீங்கள் உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௨௧௪)
Jan Trust Foundation
இன்னும், உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உமது நெருங்கிய உறவினர்களை எச்சரிப்பீராக!