குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௨௧௩
Qur'an Surah Ash-Shu'ara Verse 213
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௨௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَلَا تَدْعُ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَتَكُوْنَ مِنَ الْمُعَذَّبِيْنَ (الشعراء : ٢٦)
- falā tadʿu
- فَلَا تَدْعُ
- So (do) not invoke
- ஆக, அழைக்காதீர்
- maʿa l-lahi
- مَعَ ٱللَّهِ
- with Allah
- அல்லாஹ்வுடன்
- ilāhan
- إِلَٰهًا
- god
- ஒரு கடவுளை
- ākhara
- ءَاخَرَ
- another
- வேறு
- fatakūna
- فَتَكُونَ
- lest you be
- நீர் ஆகிவிடுவீர்
- mina l-muʿadhabīna
- مِنَ ٱلْمُعَذَّبِينَ
- of those punished
- தண்டிக்கப்படுபவர்களில்
Transliteration:
Falaa tad'u ma'al laahi ilaahan aakhara fatakoona minal mu'azzabeen(QS. aš-Šuʿarāʾ:213)
English Sahih International:
So do not invoke with Allah another deity and [thus] be among the punished. (QS. Ash-Shu'ara, Ayah ௨௧௩)
Abdul Hameed Baqavi:
ஆதலால், (நபியே!) நீங்கள் அல்லாஹ்வுடன் வேறொரு இறைவனை அழைக்காதீர்கள். (அழைத்தால்) அதனால் நீங்கள் வேதனைக்குள்ளாவீர்கள். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௨௧௩)
Jan Trust Foundation
ஆதலின் அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை அழைக்காதீர்; அவ்வாறு (செய்வீர்) ஆயின், வேதனை செய்யப்படுபவர்களில் ஒருவராக நீர் ஆகிவிடுவீர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆக, அல்லாஹ் உடன் வேறு ஒரு கடவுளை அழைக்காதீர்! தண்டிக்கப்படுபவர்களில் நீர் ஆகிவிடுவீர்.