குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௨௧௨
Qur'an Surah Ash-Shu'ara Verse 212
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௨௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّهُمْ عَنِ السَّمْعِ لَمَعْزُوْلُوْنَ ۗ (الشعراء : ٢٦)
- innahum
- إِنَّهُمْ
- Indeed they
- நிச்சயமாக அவர்கள்
- ʿani l-samʿi
- عَنِ ٱلسَّمْعِ
- from the hearing
- கேட்பதிலிருந்து
- lamaʿzūlūna
- لَمَعْزُولُونَ
- (are) surely banished
- தூரமாக்கப்பட்டவர்கள்
Transliteration:
Innahum 'anis sam'i lama'zooloon(QS. aš-Šuʿarāʾ:212)
English Sahih International:
Indeed they, from [its] hearing, are removed. (QS. Ash-Shu'ara, Ayah ௨௧௨)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக அவர்கள் (இதனை) காதால் கேட்பதிலிருந்தும் தடுக்கப்பட்டிருக்கின்றனர். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௨௧௨)
Jan Trust Foundation
நிச்சயமாக ஷைத்தான்கள் (இதைக்) கேட்பதிலிருந்தும் ஒதுக்கப்பட்டுள்ளார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக அவர்கள் (வானத்தில் குர்ஆன் வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து அந்த குர்ஆனை) கேட்பதிலிருந்து தூரமாக்கப்பட்டவர்கள். (அதை அவர்களால் நெருங்கவே முடியாது.)