Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௨௧௧

Qur'an Surah Ash-Shu'ara Verse 211

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௨௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا يَنْۢبَغِيْ لَهُمْ وَمَا يَسْتَطِيْعُوْنَ ۗ (الشعراء : ٢٦)

wamā yanbaghī
وَمَا يَنۢبَغِى
And not (it) suits
தகுதியானதும்இல்லை
lahum
لَهُمْ
[for] them
அவர்களுக்கு
wamā yastaṭīʿūna
وَمَا يَسْتَطِيعُونَ
and not they are able
அவர்கள் சக்தி பெறவும் மாட்டார்கள்

Transliteration:

Wa maa yambaghee lahum wa maa yastatee'oon (QS. aš-Šuʿarāʾ:211)

English Sahih International:

It is not allowable for them, nor would they be able. (QS. Ash-Shu'ara, Ayah ௨௧௧)

Abdul Hameed Baqavi:

அது அவர்களுக்குத் தகுதியுமன்று; (அதற்குரிய) சக்தியும் அவர்களிடம் இல்லை. (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௨௧௧)

Jan Trust Foundation

மேலும், அது அவர்களுக்கு தகுதியுமல்ல; (அதற்கு) அவர்கள் சக்தி பெறவும் மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அது அவர்களுக்குத் தகுதியானதும் இல்லை. (அதற்கு) அவர்கள் சக்தி பெறவும் மாட்டார்கள்.