Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௨௧௦

Qur'an Surah Ash-Shu'ara Verse 210

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௨௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا تَنَزَّلَتْ بِهِ الشَّيٰطِيْنُ (الشعراء : ٢٦)

wamā tanazzalat
وَمَا تَنَزَّلَتْ
And not have brought it down
இறக்கவில்லை
bihi
بِهِ
have brought it down
இதை
l-shayāṭīnu
ٱلشَّيَٰطِينُ
the devils
ஷைத்தான்கள்

Transliteration:

Wa maa tanazzalat bihish Shayaateen (QS. aš-Šuʿarāʾ:210)

English Sahih International:

And the devils have not brought it [i.e., the revelation] down. (QS. Ash-Shu'ara, Ayah ௨௧௦)

Abdul Hameed Baqavi:

(இவர்கள் கூறுகின்றவாறு) இவ்வேதத்தை ஷைத்தான் இறக்கவுமில்லை. (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௨௧௦)

Jan Trust Foundation

இன்னும், ஷைத்தான்கள் இ(வ் வேதத்)தைக் கொண்டு இறங்கவில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இதை (-இந்த குர்ஆனை) ஷைத்தான்கள் இறக்கவில்லை.