Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௨௦௯

Qur'an Surah Ash-Shu'ara Verse 209

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௨௦௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ذِكْرٰىۚ وَمَا كُنَّا ظٰلِمِيْنَ (الشعراء : ٢٦)

dhik'rā
ذِكْرَىٰ
(To) remind
அறிவுரையாகும்
wamā kunnā
وَمَا كُنَّا
and not We are
நாம் இல்லை
ẓālimīna
ظَٰلِمِينَ
unjust
அநியாயக்காரர்களாக

Transliteration:

Zikraa wa maa kunnaa zaalimeen (QS. aš-Šuʿarāʾ:209)

English Sahih International:

As a reminder; and never have We been unjust. (QS. Ash-Shu'ara, Ayah ௨௦௯)

Abdul Hameed Baqavi:

(ஒரு தூதரை அனுப்பி, வேதனைப் பற்றி) ஞாபகமூட்டாது நாம் (எவரையும் அழித்து) அநியாயம் செய்தவனாக இருக்கவில்லை. (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௨௦௯)

Jan Trust Foundation

ஞாபக மூட்டுவதற்காகவே (நபிமார்கள் வந்தார்கள்) - நாம் அநியாயம் செய்பவராக இருக்கவில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(இது) அறிவுரையாகும். நாம் அநியாயக்காரர்களாக இல்லை.