Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௨௦௮

Qur'an Surah Ash-Shu'ara Verse 208

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௨௦௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَآ اَهْلَكْنَا مِنْ قَرْيَةٍ اِلَّا لَهَا مُنْذِرُوْنَ ۖ (الشعراء : ٢٦)

wamā ahlaknā
وَمَآ أَهْلَكْنَا
And not We destroyed
நாம் அழிக்கவில்லை
min qaryatin
مِن قَرْيَةٍ
any town
எந்த ஊரையும்
illā lahā
إِلَّا لَهَا
but it had
தவிர/அதற்கு
mundhirūna
مُنذِرُونَ
warners
எச்சரிப்பாளர்கள்

Transliteration:

Wa maaa ahlaknaa min qaryatin illaa lahaa munziroon (QS. aš-Šuʿarāʾ:208)

English Sahih International:

And We did not destroy any city except that it had warners. (QS. Ash-Shu'ara, Ayah ௨௦௮)

Abdul Hameed Baqavi:

(உபதேசம் செய்து) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களை அனுப்பாத வரையில் எவ்வூராரையும் நாம் அழித்துவிடவில்லை. (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௨௦௮)

Jan Trust Foundation

இன்னும் எந்த ஊரையும் அதனை எச்சரிப்பவர்கள் இல்லாமல் நாம் அழித்ததில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நாம் எந்த ஊரையும் அழிக்கவில்லை எச்சரிப்பாளர்கள் அதற்கு (அனுப்பப்பட்டு) இருந்தே தவிர.