Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௨௦௭

Qur'an Surah Ash-Shu'ara Verse 207

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௨௦௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَآ اَغْنٰى عَنْهُمْ مَّا كَانُوْا يُمَتَّعُوْنَ ۗ (الشعراء : ٢٦)

mā aghnā
مَآ أَغْنَىٰ
Not (will) avail
தடுக்காது
ʿanhum
عَنْهُم
them
அவர்களை விட்டும்
mā kānū yumattaʿūna
مَّا كَانُوا۟ يُمَتَّعُونَ
what enjoyment they were given? enjoyment they were given?
அவர்கள் சுகமளிக்கப்பட்டுக் கொண்டு இருந்தது

Transliteration:

Maaa aghnaaa 'anhum maa kaanoo yumaatoo'oon (QS. aš-Šuʿarāʾ:207)

English Sahih International:

They would not be availed by the enjoyment with which they were provided. (QS. Ash-Shu'ara, Ayah ௨௦௭)

Abdul Hameed Baqavi:

அவர்கள் அனுபவித்த சுகபோகங்கள் ஒன்றுமே அவர்களுக்கு யாதொரு பயனுமளிக்காதே! (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௨௦௭)

Jan Trust Foundation

அவர்கள் (இவ்வுலகில்) சுகித்துக் கொண்டிருந்தது அவர்களுக்குப் பயன்தராது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுக்கு சுகமளிக்கப்பட்டுக் கொண்டு இருந்தது அவர்களை விட்டும் (அந்த தண்டனையை) தடுக்காது.