Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௨௦௬

Qur'an Surah Ash-Shu'ara Verse 206

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௨௦௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ جَاۤءَهُمْ مَّا كَانُوْا يُوْعَدُوْنَ ۙ (الشعراء : ٢٦)

thumma
ثُمَّ
Then
பிறகு
jāahum
جَآءَهُم
comes to them
வந்தால் அவர்களிடம்
mā kānū
مَّا كَانُوا۟
what they were
எதை/இருந்தனர்
yūʿadūna
يُوعَدُونَ
promised
எச்சரிக்கப்படுவார்கள்

Transliteration:

Summa jaaa'ahum maa kaanoo yoo'adoon (QS. aš-Šuʿarāʾ:206)

English Sahih International:

And then there came to them that which they were promised? (QS. Ash-Shu'ara, Ayah ௨௦௬)

Abdul Hameed Baqavi:

பின்னர், அவர்களைப் பயமுறுத்தும் வேதனை வந்தடையுமானால் (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௨௦௬)

Jan Trust Foundation

பின்னர் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (வேதனையான)து அவர்களுக்கு வந்து விட்டால்-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு, அவர்கள் எதை(க் கொண்டு) எச்சரிக்கப்பட்டார்களோ அது அவர்களிடம் வந்தால்,