குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௨௦௫
Qur'an Surah Ash-Shu'ara Verse 205
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௨௦௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَفَرَءَيْتَ اِنْ مَّتَّعْنٰهُمْ سِنِيْنَ ۙ (الشعراء : ٢٦)
- afara-ayta
- أَفَرَءَيْتَ
- Then have you seen
- நீர் கவனித்தீரா!
- in mattaʿnāhum
- إِن مَّتَّعْنَٰهُمْ
- if We let them enjoy
- நாம் அவர்களுக்கு சுகமளித்தால்
- sinīna
- سِنِينَ
- (for) years
- பல ஆண்டுகள்
Transliteration:
Aara'aita im matta'naahum sineen(QS. aš-Šuʿarāʾ:205)
English Sahih International:
Then have you considered if We gave them enjoyment for years. (QS. Ash-Shu'ara, Ayah ௨௦௫)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நீங்கள் கவனித்தீர்களா? நாம் இவர்களை (இவர்கள் விரும்புகிறவாறு) பல வருடங்கள் சுகமனுபவிக்கவிட்டு வைத்திருந்தபோதிலும், (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௨௦௫)
Jan Trust Foundation
நீர் பார்த்தீரா? நாம் அவர்களை(ப் பல)ஆண்டுகள் வரை (இவ்வுலகில்) சுகித்துக் கொண்டிருக்கச் செய்தாலும்,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீர் கவனித்தீரா! நாம் அவர்களுக்கு (இன்னும்) பல ஆண்டுகள் சுகமளித்தால்,