Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௨௦௪

Qur'an Surah Ash-Shu'ara Verse 204

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௨௦௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُوْنَ (الشعراء : ٢٦)

afabiʿadhābinā
أَفَبِعَذَابِنَا
So is it for Our punishment
?/ஆகவே, நமது தண்டனையை
yastaʿjilūna
يَسْتَعْجِلُونَ
they wish to hasten?
அவர்கள் அவசரப்படுகிறார்கள்

Transliteration:

Aafabi 'azaabinaa yasta'jiloon (QS. aš-Šuʿarāʾ:204)

English Sahih International:

So for Our punishment are they impatient? (QS. Ash-Shu'ara, Ayah ௨௦௪)

Abdul Hameed Baqavi:

"எங்களை வேதனை செய்யவா இவர்கள் அவசரப் படுகின்றனர்?" என்று கூறுவார்கள். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௨௦௪)

Jan Trust Foundation

நமது வேதனைக்காகவா அவர்கள் அவசரப்படுகிறார்கள்?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, (இப்போது) அவர்கள் நமது தண்டனையை அவசரப்படுகிறார்களா?