Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௨௦௩

Qur'an Surah Ash-Shu'ara Verse 203

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௨௦௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَيَقُوْلُوْا هَلْ نَحْنُ مُنْظَرُوْنَ ۗ (الشعراء : ٢٦)

fayaqūlū
فَيَقُولُوا۟
Then they will say
அப்போது அவர்கள் கூறுவார்கள்
hal naḥnu munẓarūna
هَلْ نَحْنُ مُنظَرُونَ
"Are we (to be) reprieved?"
நாங்கள் அவகாசம் அளிக்கப்படுவோமா?

Transliteration:

Fa yaqooloo hal nahnu munzaroon (QS. aš-Šuʿarāʾ:203)

English Sahih International:

And they will say, "May we be reprieved?" (QS. Ash-Shu'ara, Ayah ௨௦௩)

Abdul Hameed Baqavi:

அச்சமயம் அவர்கள் "எங்களுக்கு (ச் சிறிது) அவகாசம் கொடுக்கப்படுமா? (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௨௦௩)

Jan Trust Foundation

அப்பொழுது அவர்கள்| “எங்களுக்கு(ச் சிறிது) அவகாசம் கொடுக்கப்படுமா?” என்று கேட்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அப்போது அவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் அவகாசம் அளிக்கப்படுவோமா?” என்று