குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௨௦௨
Qur'an Surah Ash-Shu'ara Verse 202
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௨௦௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَيَأْتِيَهُمْ بَغْتَةً وَّهُمْ لَا يَشْعُرُوْنَ ۙ (الشعراء : ٢٦)
- fayatiyahum
- فَيَأْتِيَهُم
- And it will come to them
- ஆக, அது அவர்களிடம் வரும்
- baghtatan
- بَغْتَةً
- suddenly
- திடீரென
- wahum
- وَهُمْ
- while they
- அவர்களோ
- lā yashʿurūna
- لَا يَشْعُرُونَ
- (do) not perceive
- உணராதவர்களாக இருக்க
Transliteration:
Fayaatiyahum baghtatanw wa hum laa yash'uroon(QS. aš-Šuʿarāʾ:202)
English Sahih International:
And it will come to them suddenly while they perceive [it] not. (QS. Ash-Shu'ara, Ayah ௨௦௨)
Abdul Hameed Baqavi:
அவர்கள் உணர்ந்து கொள்ளாதவாறு திடுகூறாகவே (அந்நாள்) அவர்களை வந்தடையும். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௨௦௨)
Jan Trust Foundation
எனவே, அவர்கள் அறிந்து கொள்ளாத நிலையில், அ(வ் வேதனையான)து திடீரென அவர்களிடம் வரும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆக, அது அவர்களிடம் திடீரென வரும், அவர்களோ (அதை) உணராதவர்களாக இருக்க.