குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௨௦௧
Qur'an Surah Ash-Shu'ara Verse 201
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௨௦௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَا يُؤْمِنُوْنَ بِهٖ حَتّٰى يَرَوُا الْعَذَابَ الْاَلِيْمَ (الشعراء : ٢٦)
- lā yu'minūna
- لَا يُؤْمِنُونَ
- Not they will believe
- நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்
- bihi
- بِهِۦ
- in it
- இதை
- ḥattā
- حَتَّىٰ
- until
- வரை
- yarawū
- يَرَوُا۟
- they see
- அவர்கள் பார்க்கின்ற
- l-ʿadhāba
- ٱلْعَذَابَ
- the punishment
- தண்டனையை
- l-alīma
- ٱلْأَلِيمَ
- [the] painful
- வலி தரும்
Transliteration:
Laa yu'minoona bihee hattaa yarawul 'azaabal aleem(QS. aš-Šuʿarāʾ:201)
English Sahih International:
They will not believe in it until they see the painful punishment. (QS. Ash-Shu'ara, Ayah ௨௦௧)
Abdul Hameed Baqavi:
ஆகவே, துன்புறுத்தும் வேதனையை இவர்கள் (தங்கள் கண்ணால்) காணும் வரையில் இதனை நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௨௦௧)
Jan Trust Foundation
நோவினை செய்யும் வேதனையைக் காணும் வரை, அவர்கள் அதில் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் இதை நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள் வலி தரும் தண்டனையை அவர்கள் பார்க்கின்ற வரை.