Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௨௦௦

Qur'an Surah Ash-Shu'ara Verse 200

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௨௦௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَذٰلِكَ سَلَكْنٰهُ فِيْ قُلُوْبِ الْمُجْرِمِيْنَ ۗ (الشعراء : ٢٦)

kadhālika
كَذَٰلِكَ
Thus
இவ்வாறுதான்
salaknāhu
سَلَكْنَٰهُ
We have inserted it
நாம் இதை நுழைத்தோம்
fī qulūbi
فِى قُلُوبِ
into (the) hearts
உள்ளங்களில்
l-muj'rimīna
ٱلْمُجْرِمِينَ
(of) the criminals
குற்றவாளிகளின்

Transliteration:

Kazaalika salaknaahu fee quloobil mujrimeen (QS. aš-Šuʿarāʾ:200)

English Sahih International:

Thus have We inserted it [i.e., disbelief] into the hearts of the criminals. (QS. Ash-Shu'ara, Ayah ௨௦௦)

Abdul Hameed Baqavi:

அத்தகைய (கொடிய) நிராகரிப்பையே இக்குற்றவாளிகளின் உள்ளங்களில் நாம் புகுத்தியிருக்கிறோம். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௨௦௦)

Jan Trust Foundation

இவ்வாறே, நாம் குற்றவாளிகளின் இதயங்களிலும் இதனை புகுத்துகிறோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவ்வாறுதான் குற்றவாளிகளின் உள்ளங்களில் நாம் இதை (-நிராகரிப்பை) நுழைத்தோம்.