Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௨

Qur'an Surah Ash-Shu'ara Verse 2

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

تِلْكَ اٰيٰتُ الْكِتٰبِ الْمُبِيْنِ (الشعراء : ٢٦)

til'ka āyātu
تِلْكَ ءَايَٰتُ
These (are the) Verses
இவை/வசனங்கள்
l-kitābi
ٱلْكِتَٰبِ
(of) the Book
வேதத்தின்
l-mubīni
ٱلْمُبِينِ
clear
தெளிவான

Transliteration:

Tilka Aayaatul Kitaabil Mubeen (QS. aš-Šuʿarāʾ:2)

English Sahih International:

These are the verses of the clear Book. (QS. Ash-Shu'ara, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

(நபியே!) இது தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௨)

Jan Trust Foundation

இவை, தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவை தெளிவான வேதத்தின் வசனங்கள்.