குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௯௯
Qur'an Surah Ash-Shu'ara Verse 199
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௯௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَقَرَاَهٗ عَلَيْهِمْ مَّا كَانُوْا بِهٖ مُؤْمِنِيْنَ ۗ (الشعراء : ٢٦)
- faqara-ahu
- فَقَرَأَهُۥ
- And he (had) recited it
- அவர் அதை ஓதி இருந்தாலும்
- ʿalayhim
- عَلَيْهِم
- to them
- இவர்கள் மீது
- mā kānū
- مَّا كَانُوا۟
- not they would
- ஆகி இருக்க மாட்டார்கள்
- bihi
- بِهِۦ
- in it
- அதை
- mu'minīna
- مُؤْمِنِينَ
- (be) believers
- நம்பிக்கை கொண்டவர்களாக
Transliteration:
Faqara ahoo 'alaihim maa kaanoo bihee mu'mineen(QS. aš-Šuʿarāʾ:199)
English Sahih International:
And he had recited it to them [perfectly], they would [still] not have been believers in it. (QS. Ash-Shu'ara, Ayah ௧௯௯)
Abdul Hameed Baqavi:
அவர் இவர்களுக்கு ஓதிக் காண்பித்தால் இதனை அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௯௯)
Jan Trust Foundation
அவரும் இதை அவர்களுக்கு ஓதிக் காட்டி இருப்பாராயின் அவர்கள் இதன் மீது நம்பிக்கை கொண்டோராக இருக்க மாட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அதை இவர்கள் மீது அவர் ஓதி(க் காண்பித்து) இருந்தாலும் இவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக ஆகி இருக்க மாட்டார்கள்.