குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௯௬
Qur'an Surah Ash-Shu'ara Verse 196
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௯௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنَّهٗ لَفِيْ زُبُرِ الْاَوَّلِيْنَ (الشعراء : ٢٦)
- wa-innahu
- وَإِنَّهُۥ
- And indeed it
- நிச்சயமாக இது
- lafī zuburi
- لَفِى زُبُرِ
- surely (is) in (the) Scriptures
- வேதங்களில் கூறப்பட்டுள்ளது
- l-awalīna
- ٱلْأَوَّلِينَ
- (of) the former (people)
- முன்னோர்களின்
Transliteration:
Wa innahoo lafee Zuburil awwaleen(QS. aš-Šuʿarāʾ:196)
English Sahih International:
And indeed, it is [mentioned] in the scriptures of former peoples. (QS. Ash-Shu'ara, Ayah ௧௯௬)
Abdul Hameed Baqavi:
இதைப் பற்றிய முன்னறிக்கை) நிச்சயமாக முன்னுள்ள வேதங்களிலும் இருக்கிறது. (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௯௬)
Jan Trust Foundation
நிச்சயமாக இது முன்னோர்களின் வேதங்களிலும் (அறிவிக்கப்பட்டு) இருக்கிறது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக இது (-இந்த வேதம் பற்றிய குறிப்பு) முன்னோர்களின் (-முன்சென்ற நபிமார்களின்) வேதங்களில் கூறப்பட்டுள்ளது.