குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௯௫
Qur'an Surah Ash-Shu'ara Verse 195
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௯௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
بِلِسَانٍ عَرَبِيٍّ مُّبِيْنٍ ۗ (الشعراء : ٢٦)
- bilisānin
- بِلِسَانٍ
- In language
- மொழியில்
- ʿarabiyyin
- عَرَبِىٍّ
- Arabic
- அரபி
- mubīnin
- مُّبِينٍ
- clear
- தெளிவான
Transliteration:
Bilisaanin 'Arabiyyim mubeen(QS. aš-Šuʿarāʾ:195)
English Sahih International:
In a clear Arabic language. (QS. Ash-Shu'ara, Ayah ௧௯௫)
Abdul Hameed Baqavi:
தெளிவான அரபி மொழியில் (இதனை இறக்கி வைத்தான்). (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௯௫)
Jan Trust Foundation
தெளிவான அரபி மொழியில்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
தெளிவான அரபி மொழியில் (கொண்டு வந்தார்).