குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௯௪
Qur'an Surah Ash-Shu'ara Verse 194
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௯௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
عَلٰى قَلْبِكَ لِتَكُوْنَ مِنَ الْمُنْذِرِيْنَ ۙ (الشعراء : ٢٦)
- ʿalā qalbika
- عَلَىٰ قَلْبِكَ
- Upon your heart
- உமது உள்ளத்தில்
- litakūna
- لِتَكُونَ
- that you may be
- நீர் ஆகவேண்டும் என்பதற்காக
- mina l-mundhirīna
- مِنَ ٱلْمُنذِرِينَ
- of the warners
- எச்சரிப்பவர்களில்
Transliteration:
'Alaa qalbika litakoona minal munzireen(QS. aš-Šuʿarāʾ:194)
English Sahih International:
Upon your heart, [O Muhammad] – that you may be of the warners. (QS. Ash-Shu'ara, Ayah ௧௯௪)
Abdul Hameed Baqavi:
(மனிதர்களுக்கு) நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக, (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௯௪)
Jan Trust Foundation
(நபியே!) அச்சமூட்டி எச்சரிப்பவராக நீர் இருப்பதற்காக (இதை) உம் இதயத்தின் மீது (இவ்வேதத்தை இறக்கினார்) -
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உமது உள்ளத்தில், நீர் (மக்களை) எச்சரிப்பவர்களில் ஆகவேண்டும் என்பதற்காக,