குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௯௩
Qur'an Surah Ash-Shu'ara Verse 193
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௯௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
نَزَلَ بِهِ الرُّوْحُ الْاَمِيْنُ ۙ (الشعراء : ٢٦)
- nazala bihi
- نَزَلَ بِهِ
- Has brought it down Has brought it down
- இதை இறக்கினார்
- l-rūḥu
- ٱلرُّوحُ
- the Spirit
- ரூஹ்
- l-amīnu
- ٱلْأَمِينُ
- [the] Trustworthy
- நம்பிக்கைக்குரியவரான
Transliteration:
Nazala bihir Roohul Ameen(QS. aš-Šuʿarāʾ:193)
English Sahih International:
The Trustworthy Spirit [i.e., Gabriel] has brought it down. (QS. Ash-Shu'ara, Ayah ௧௯௩)
Abdul Hameed Baqavi:
(இறைவனின் கட்டளைப் பிரகாரம்) ரூஹுல் அமீன் (என்னும் ஜிப்ரீல்) இதனை உங்களது உள்ளத்தில் இறக்கி வைத்தார். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௯௩)
Jan Trust Foundation
ரூஹுல் அமீன் (எனும் ஜிப்ரீல்) இதைக் கொண்டு இறங்கினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம்பிக்கைக்குரியவரான ரூஹ் (என்ற ஜிப்ரீல், அல்லாஹ்விடமிருந்து) இதை இறக்கினார்.