குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௯௨
Qur'an Surah Ash-Shu'ara Verse 192
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௯௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنَّهٗ لَتَنْزِيْلُ رَبِّ الْعٰلَمِيْنَ ۗ (الشعراء : ٢٦)
- wa-innahu
- وَإِنَّهُۥ
- And indeed it
- இன்னும் நிச்சயமாக இது
- latanzīlu
- لَتَنزِيلُ
- surely is a Revelation
- இறக்கப்பட்ட
- rabbi
- رَبِّ
- (of the) Lord
- இறைவனால்
- l-ʿālamīna
- ٱلْعَٰلَمِينَ
- (of) the worlds
- அகிலங்களின்
Transliteration:
Wa innahoo latanzeelu Rabbil 'aalameen(QS. aš-Šuʿarāʾ:192)
English Sahih International:
And indeed, it [i.e., the Quran] is the revelation of the Lord of the worlds. (QS. Ash-Shu'ara, Ayah ௧௯௨)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நிச்சயமாக (குர்ஆன் ஷரீஃப் என்னும்) இது அகிலத்தாரின் இறைவனால்தான் அருளப்பட்டது. (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௯௨)
Jan Trust Foundation
மேலும், நிச்சயமாக இ(ந்த வேதமான)து அகிலங்களின் இறைவனால் இறக்கி வைக்கப்பெற்றது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும், நிச்சயமாக இது அகிலங்களின் இறைவனால் இறக்கப்பட்ட (வேதமாகும்).