குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௯௦
Qur'an Surah Ash-Shu'ara Verse 190
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௯௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَةً ۗوَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ (الشعراء : ٢٦)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- fī dhālika
- فِى ذَٰلِكَ
- in that
- இதில் இருக்கிறது
- laāyatan
- لَءَايَةًۖ
- surely is a sign
- ஓர் அத்தாட்சி
- wamā kāna
- وَمَا كَانَ
- but not are
- இல்லை
- aktharuhum
- أَكْثَرُهُم
- most of them
- அதிகமானவர்கள் அவர்களில்
- mu'minīna
- مُّؤْمِنِينَ
- believers
- நம்பிக்கையாளர்களாக
Transliteration:
Inna fee zaalika la Aayah; wa maa kaana aksaruhum mu'mineen(QS. aš-Šuʿarāʾ:190)
English Sahih International:
Indeed in that is a sign, but most of them were not to be believers. (QS. Ash-Shu'ara, Ayah ௧௯௦)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக இதிலோர் அத்தாட்சி இருந்தும் அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௯௦)
Jan Trust Foundation
நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது; எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. அவர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை.