குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௯
Qur'an Surah Ash-Shu'ara Verse 19
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَفَعَلْتَ فَعْلَتَكَ الَّتِيْ فَعَلْتَ وَاَنْتَ مِنَ الْكٰفِرِيْنَ (الشعراء : ٢٦)
- wafaʿalta
- وَفَعَلْتَ
- And you did
- இன்னும் நீ செய்துவிட்டாய்
- faʿlataka
- فَعْلَتَكَ
- your deed
- உனது செயலை
- allatī faʿalta
- ٱلَّتِى فَعَلْتَ
- which you did
- எது/செய்தாய்
- wa-anta
- وَأَنتَ
- and you
- நீயோ இருக்கிறாய்
- mina l-kāfirīna
- مِنَ ٱلْكَٰفِرِينَ
- (were) of the ungrateful"
- நன்றியறியாதவர்களில்
Transliteration:
Wa fa'alta fa'latakal latee fa'alta wa anta minal kaafireen(QS. aš-Šuʿarāʾ:19)
English Sahih International:
And [then] you did your deed which you did, and you were of the ungrateful." (QS. Ash-Shu'ara, Ayah ௧௯)
Abdul Hameed Baqavi:
நீங்கள் செய்(யத் தகா)த (ஒரு) காரியத்தையும் செய்தீர்கள்! (அதனை மன்னித்திருந்தும்) நீங்கள் நன்றி கெட்டவராகவே இருக்கின்றீர்கள்" என்றான். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௯)
Jan Trust Foundation
“ஆகவே, நீர் செய்த (கூடாத கொலைச்) செயலையும் செய்துவிட்டீர்; மேலும், நீர் நன்றி மறந்தவராகவும் ஆகிவிட்டீர்” (என்றும் கூறினான்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீ உனது செயலை செய்துவிட்டாய். நீயோ நன்றியறியாதவர்களில் இருக்கிறாய்.