Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௮௯

Qur'an Surah Ash-Shu'ara Verse 189

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௮௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَكَذَّبُوْهُ فَاَخَذَهُمْ عَذَابُ يَوْمِ الظُّلَّةِ ۗاِنَّهٗ كَانَ عَذَابَ يَوْمٍ عَظِيْمٍ (الشعراء : ٢٦)

fakadhabūhu
فَكَذَّبُوهُ
But they denied him
ஆக, அவர்கள் அவரை பொய்ப்பித்தனர்
fa-akhadhahum
فَأَخَذَهُمْ
so seized them
ஆகவே, பிடித்தது அவர்களை
ʿadhābu
عَذَابُ
(the) punishment
தண்டனை
yawmi
يَوْمِ
(of the) day
நாளின்
l-ẓulati
ٱلظُّلَّةِۚ
(of) the shadow
மேகம்
innahu
إِنَّهُۥ
Indeed it
நிச்சயமாக அது
kāna
كَانَ
was
இருக்கிறது
ʿadhāba
عَذَابَ
(the) punishment
தண்டனையாக
yawmin
يَوْمٍ
(of) a Day
ஒரு நாளின்
ʿaẓīmin
عَظِيمٍ
Great
பெரிய

Transliteration:

Fakazzaboohu fa akhazahum 'azaabu Yawmiz zullah; innahoo kaana 'azaaba Yawmin 'Azeem (QS. aš-Šuʿarāʾ:189)

English Sahih International:

And they denied him, so the punishment of the day of the black cloud seized them. Indeed, it was the punishment of a terrible day. (QS. Ash-Shu'ara, Ayah ௧௮௯)

Abdul Hameed Baqavi:

(எனினும்) பின்னரும் அவர்கள் அவரைப் பொய்யாக்கினார்கள். ஆகவே, ஒரு நாள் அவர்களை (அடர்ந்த) நிழலையுடைய மேகத்தின் வேதனை பிடித்துக் கொண்டது. நிச்சயமாக அது வேதனையுடைய மகத்தான நாளாகவே இருந்தது. (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௮௯)

Jan Trust Foundation

பின்னரும், அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர்; ஆகவே, (அடர்ந்திருண்ட) மேகத்துடைய நாளின் வேதனை அவர்களைப் பிடித்துக் கொண்டது; நிச்சயமாக அது கடினமான நாளின் வேதனையாகவே இருந்தது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆக, அவர்கள் அவரை பொய்ப்பித்தனர். ஆகவே, (நிழல் தந்த) மேக நாளின் தண்டனை அவர்களைப் பிடித்தது. நிச்சயமாக அது பெரிய ஒரு நாளின் தண்டனையாக இருக்கிறது.