Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௮௮

Qur'an Surah Ash-Shu'ara Verse 188

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௮௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ رَبِّيْٓ اَعْلَمُ بِمَا تَعْمَلُوْنَ (الشعراء : ٢٦)

qāla
قَالَ
He said
அவர் கூறினார்
rabbī
رَبِّىٓ
"My Lord
என் இறைவன்
aʿlamu
أَعْلَمُ
knows best
மிக அறிந்தவன்
bimā taʿmalūna
بِمَا تَعْمَلُونَ
of what you do"
நீங்கள் செய்வதை

Transliteration:

Qaala Rabbeee a'lamu bimaa ta'maloon (QS. aš-Šuʿarāʾ:188)

English Sahih International:

He said, "My Lord is most knowing of what you do." (QS. Ash-Shu'ara, Ayah ௧௮௮)

Abdul Hameed Baqavi:

அதற்கவர் "நீங்கள் செய்து கொண்டிருக்கும் (மோச) காரியத்தை என் இறைவன் நன்கறிவான்; (இதற்குரிய தண்டனையை உங்களுக்கு அவசியம் தருவான்)" என்று கூறினார். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௮௮)

Jan Trust Foundation

“நீங்கள் செய்து கொண்டிருப்பதை என் இறைவன் நன்கறிவான்” என்று அவர் கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் கூறினார்: நீங்கள் (சொல்வதையும் செய்வதையும்) என் இறைவன் மிக அறிந்தவன்.