Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௮௭

Qur'an Surah Ash-Shu'ara Verse 187

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௮௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَسْقِطْ عَلَيْنَا كِسَفًا مِّنَ السَّمَاۤءِ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ ۗ (الشعراء : ٢٦)

fa-asqiṭ
فَأَسْقِطْ
Then cause to fall
விழ வைப்பீராக
ʿalaynā
عَلَيْنَا
upon us
எங்கள் மீது
kisafan
كِسَفًا
fragments
சில துண்டுகளை
mina
مِّنَ
of
இருந்து
l-samāi
ٱلسَّمَآءِ
the sky
வானத்தில்
in kunta
إِن كُنتَ
if you are
நீர் இருந்தால்
mina l-ṣādiqīna
مِنَ ٱلصَّٰدِقِينَ
of the truthful"
உண்மையாளர்களில்

Transliteration:

Fa asqit 'alainaa kisafam minas samaaa'i in kunta minas saadiqeen (QS. aš-Šuʿarāʾ:187)

English Sahih International:

So cause to fall upon us fragments of the sky, if you should be of the truthful." (QS. Ash-Shu'ara, Ayah ௧௮௭)

Abdul Hameed Baqavi:

நீங்கள் உண்மை சொல்பவராக இருந்தால் வானத்(தைப் பல துண்டாக்கி, அ)திலிருந்து ஒரு சில துண்டுகளை நம்மீது எறியுங்கள்" என்று கூறினார்கள். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௮௭)

Jan Trust Foundation

“எனவே, நீர் உண்மை சொல்பவராக இருந்தால், வானத்திலிருந்து ஒரு துண்டை எங்கள் மீது விழும்படிச் செய்யும்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீர் உண்மையாளர்களில் இருந்தால் வானத்தில் இருந்து சில துண்டுகளை (துண்டிக்கப்பட்ட பகுதிகளை) எங்கள் மீது விழ வைப்பீராக!