Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௮௬

Qur'an Surah Ash-Shu'ara Verse 186

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௮௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَآ اَنْتَ اِلَّا بَشَرٌ مِّثْلُنَا وَاِنْ نَّظُنُّكَ لَمِنَ الْكٰذِبِيْنَ ۚ (الشعراء : ٢٦)

wamā anta
وَمَآ أَنتَ
And not you
நீர் இல்லை
illā
إِلَّا
(are) except
தவிர
basharun
بَشَرٌ
a man
மனிதராகவே
mith'lunā
مِّثْلُنَا
like us
எங்களைப் போன்ற
wa-in naẓunnuka
وَإِن نَّظُنُّكَ
and indeed we think you
நிச்சயமாக உம்மை நாங்கள் கருதுகிறோம்
lamina l-kādhibīna
لَمِنَ ٱلْكَٰذِبِينَ
surely (are) of the liars
பொய்யர்களை சேர்ந்தவராகவே

Transliteration:

Wa maaa anta illaa basharum mislunaa wa innazunnuka laminal kaazibeen (QS. aš-Šuʿarāʾ:186)

English Sahih International:

You are but a man like ourselves, and indeed, we think you are among the liars. (QS. Ash-Shu'ara, Ayah ௧௮௬)

Abdul Hameed Baqavi:

நீங்கள் நம்மைப் போன்ற மனிதரேயன்றி வேறில்லை. நிச்சயமாக நாம் உங்களைப் பொய்யர்களில் ஒருவராகவே மதிக்கின்றோம். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௮௬)

Jan Trust Foundation

“நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதரே அன்றி (வேறு) இல்லை; உம்மைப் பொய்யர்களில் ஒருவராகவே நிச்சயமாக நாங்கள் எண்ணுகிறோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எங்களைப் போன்ற மனிதராகவே தவிர நீர் இல்லை. நிச்சயமாக பொய்யர்களை சேர்ந்தவராகவே நாங்கள் உம்மைக் கருதுகிறோம்.