குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௮௫
Qur'an Surah Ash-Shu'ara Verse 185
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௮௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالُوْٓا اِنَّمَآ اَنْتَ مِنَ الْمُسَحَّرِيْنَ ۙ (الشعراء : ٢٦)
- qālū
- قَالُوٓا۟
- They said
- அவர்கள் கூறினர்
- innamā anta
- إِنَّمَآ أَنتَ
- "Only you
- நீரெல்லாம்
- mina l-musaḥarīna
- مِنَ ٱلْمُسَحَّرِينَ
- (are) of those bewitched
- சூனியம் செய்யப்பட்ட படைப்புகளில் ஒருவர்தான்
Transliteration:
Qaalooo innamaa anta minal musahhareen(QS. aš-Šuʿarāʾ:185)
English Sahih International:
They said, "You are only of those affected by magic. (QS. Ash-Shu'ara, Ayah ௧௮௫)
Abdul Hameed Baqavi:
அதற்கவர்கள் "நீங்கள் (எவராலோ) பெரும் சூனியம் செய்யப்பட்டு விட்டீர். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௮௫)
Jan Trust Foundation
அவர்கள் சொன்னார்கள்| “நிச்சயமாக நீர் மிகுதம் சூனியம் செய்யப்பட்டவராக இருக்கின்றீர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் கூறினர்: நீரெல்லாம் சூனியம் செய்யப்பட்ட (உண்பது, குடிப்பதின் தேவை உள்ள) படைப்புகளில் ஒருவர்தான்.