குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௮௪
Qur'an Surah Ash-Shu'ara Verse 184
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௮௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاتَّقُوا الَّذِيْ خَلَقَكُمْ وَالْجِبِلَّةَ الْاَوَّلِيْنَ ۗ (الشعراء : ٢٦)
- wa-ittaqū
- وَٱتَّقُوا۟
- And fear
- அஞ்சிக் கொள்ளுங்கள்!
- alladhī khalaqakum
- ٱلَّذِى خَلَقَكُمْ
- the One Who created you
- உங்களைப் படைத்தவனை
- wal-jibilata
- وَٱلْجِبِلَّةَ
- and the generations
- படைப்பினங்களையும்
- l-awalīna
- ٱلْأَوَّلِينَ
- the former"
- முன்னோர்களான
Transliteration:
Wattaqul lazee khalaqakum waljibillatal awwaleen(QS. aš-Šuʿarāʾ:184)
English Sahih International:
And fear He who created you and the former creation." (QS. Ash-Shu'ara, Ayah ௧௮௪)
Abdul Hameed Baqavi:
உங்களையும் உங்களுக்கு முன்னுள்ளோரையும் எவன் படைத்தானோ அவனுக்கு நீங்கள் பயப்படுங்கள்" என்றும் கூறினார். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௮௪)
Jan Trust Foundation
“அன்றியும், உங்களையும், உங்களுக்கு முன்னாலிருந்த படைப்புகளையும் படைத்த அவனுக்கே அஞ்சுங்கள்” (எனக் கூறினார்.)
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உங்களையும் முன்னோர்களான படைப்பினங்களையும் படைத்தவனை அஞ்சிக் கொள்ளுங்கள்!