குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௮௩
Qur'an Surah Ash-Shu'ara Verse 183
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௮௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْيَاۤءَهُمْ وَلَا تَعْثَوْا فِى الْاَرْضِ مُفْسِدِيْنَ ۚ (الشعراء : ٢٦)
- walā tabkhasū
- وَلَا تَبْخَسُوا۟
- And (do) not deprive
- குறைக்காதீர்கள்
- l-nāsa
- ٱلنَّاسَ
- people
- மக்களுக்கு
- ashyāahum
- أَشْيَآءَهُمْ
- (of) their things
- பொருள்களை அவர்களுடைய
- walā taʿthaw
- وَلَا تَعْثَوْا۟
- and (do) not commit evil
- இன்னும் கடும் குழப்பம் செய்யாதீர்கள்!
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- in the earth
- பூமியில்
- muf'sidīna
- مُفْسِدِينَ
- spreading corruption
- கலகம்செய்தவர்களாக
Transliteration:
Wa laa tabkhasun naasa ashyaaa 'ahum wa laa ta'saw fil ardi mufsideen(QS. aš-Šuʿarāʾ:183)
English Sahih International:
And do not deprive people of their due and do not commit abuse on earth, spreading corruption. (QS. Ash-Shu'ara, Ayah ௧௮௩)
Abdul Hameed Baqavi:
மனிதர்களுக்கு நிறுத்துக் கொடுக்க வேண்டிய பொருளை நீங்கள் குறைத்து விடாதீர்கள். நீங்கள் பூமியில் விஷமம் செய்து கொண்டு அலையாதீர்கள். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௮௩)
Jan Trust Foundation
“மனிதர்களுக்கு கொடுக்க வேண்டிய பொருட்களை நீங்கள் குறைத்து விடாதீர்கள் - மேலும், நீங்கள் பூமியில் குழப்பம் செய்பவர்களாக அலையாதீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அளக்கும் போதும் நிறுக்கும் போதும்) மக்களுக்கு அவர்களுடைய பொருள்களை குறைக்காதீர்கள்! இன்னும் பூமியில் கலகம் செய்தவர்களாக கடும் குழப்பம் செய்யாதீர்கள்!