குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௮௨
Qur'an Surah Ash-Shu'ara Verse 182
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௮௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَزِنُوْا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيْمِ ۚ (الشعراء : ٢٦)
- wazinū
- وَزِنُوا۟
- And weigh
- நிறுங்கள்!
- bil-qis'ṭāsi
- بِٱلْقِسْطَاسِ
- with a balance
- தராசைக் கொண்டு
- l-mus'taqīmi
- ٱلْمُسْتَقِيمِ
- [the] even
- நேரான
Transliteration:
Wa zinoo bilqistaasil mustaqeem(QS. aš-Šuʿarāʾ:182)
English Sahih International:
And weigh with an even [i.e., honest] balance. (QS. Ash-Shu'ara, Ayah ௧௮௨)
Abdul Hameed Baqavi:
சரியான தராசு கொண்டு நிறுங்கள். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௮௨)
Jan Trust Foundation
“நேரான தராசைக் கொண்டு நிறுத்துக் கொடுங்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நேரான (நீதமான) தராசைக் கொண்டு நிறுங்கள்!