குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௮௧
Qur'an Surah Ash-Shu'ara Verse 181
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௮௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
۞ اَوْفُوا الْكَيْلَ وَلَا تَكُوْنُوْا مِنَ الْمُخْسِرِيْنَ ۚ (الشعراء : ٢٦)
- awfū
- أَوْفُوا۟
- Give full
- முழுமைப்படுத்துங்கள்
- l-kayla
- ٱلْكَيْلَ
- measure
- அளவையை
- walā takūnū
- وَلَا تَكُونُوا۟
- and (do) not be
- ஆகிவிடாதீர்கள்
- mina l-mukh'sirīna
- مِنَ ٱلْمُخْسِرِينَ
- of those who cause loss
- நஷ்டம் ஏற்படுத்துபவர்களில்
Transliteration:
Awful kaila wa laa takoonoo minal mukhsireen(QS. aš-Šuʿarāʾ:181)
English Sahih International:
Give full measure and do not be of those who cause loss. (QS. Ash-Shu'ara, Ayah ௧௮௧)
Abdul Hameed Baqavi:
அளவை முழுமையாக அளங்கள். (மக்களுக்கு) நஷ்டமிழைப்பவர்களாக இருக்க வேண்டாம். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௮௧)
Jan Trust Foundation
“அளவையை நிறைவாக அளவுங்கள்; (அளவையைக்) குறைப்பவர்களாக இராதீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அளவையை முழுமைப்படுத்துங்கள். (மக்களுக்கு) நஷ்டம் ஏற்படுத்துபவர்களில் ஆகிவிடாதீர்கள்.