குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௮௦
Qur'an Surah Ash-Shu'ara Verse 180
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௮௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَآ اَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ اَجْرٍ اِنْ اَجْرِيَ اِلَّا عَلٰى رَبِّ الْعٰلَمِيْنَ ۗ (الشعراء : ٢٦)
- wamā asalukum
- وَمَآ أَسْـَٔلُكُمْ
- And not I ask (of) you
- நான் உங்களிடம் கேட்கவில்லை
- ʿalayhi
- عَلَيْهِ
- for it
- இதற்காக
- min ajrin
- مِنْ أَجْرٍۖ
- any payment
- எவ்வித கூலியையும்
- in ajriya
- إِنْ أَجْرِىَ
- Not (is) my payment
- என் கூலி இல்லை
- illā
- إِلَّا
- except
- தவிர
- ʿalā rabbi
- عَلَىٰ رَبِّ
- from (the) Lord
- இறைவனிடமே
- l-ʿālamīna
- ٱلْعَٰلَمِينَ
- (of) the worlds
- அகிலங்களின்
Transliteration:
Wa maaa as'alukum 'alaihi min ajrin in ajriya illaa 'alaa Rabbil 'aalameen(QS. aš-Šuʿarāʾ:180)
English Sahih International:
And I do not ask you for it any payment. My payment is only from the Lord of the worlds. (QS. Ash-Shu'ara, Ayah ௧௮௦)
Abdul Hameed Baqavi:
இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை. என்னுடைய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது. (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௮௦)
Jan Trust Foundation
“மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இதற்காக நான் உங்களிடம் எவ்வித கூலியையும் கேட்கவில்லை. அகிலங்களின் இறைவனிடமே தவிர (உலக மக்கள் மீது) என் கூலி இல்லை.