குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௭௯
Qur'an Surah Ash-Shu'ara Verse 179
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௭௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ ۚ (الشعراء : ٢٦)
- fa-ittaqū
- فَٱتَّقُوا۟
- So fear
- ஆகவே, அஞ்சுங்கள்
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்வை
- wa-aṭīʿūni
- وَأَطِيعُونِ
- and obey me
- இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்!
Transliteration:
Fattaqul laaha wa atee'oon(QS. aš-Šuʿarāʾ:179)
English Sahih International:
So fear Allah and obey me. (QS. Ash-Shu'ara, Ayah ௧௭௯)
Abdul Hameed Baqavi:
அல்லாஹ்வை அஞ்சி எனக்கு கட்டுப்படுங்கள். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௭௯)
Jan Trust Foundation
“ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்!