Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௭௭

Qur'an Surah Ash-Shu'ara Verse 177

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௭௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِذْ قَالَ لَهُمْ شُعَيْبٌ اَلَا تَتَّقُوْنَ ۚ (الشعراء : ٢٦)

idh qāla
إِذْ قَالَ
When said
கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்
lahum
لَهُمْ
to them
அவர்களுக்கு
shuʿaybun
شُعَيْبٌ
Shuaib
ஷுஐபு
alā tattaqūna
أَلَا تَتَّقُونَ
"Will not you fear (Allah)?
நீங்கள் அஞ்ச வேண்டாமா?

Transliteration:

Iz qaala lahum Shu'aybun alaa tattaqoon (QS. aš-Šuʿarāʾ:177)

English Sahih International:

When Shuaib said to them, "Will you not fear Allah? (QS. Ash-Shu'ara, Ayah ௧௭௭)

Abdul Hameed Baqavi:

ஷுஐப் (நபி) அவர்களை நோக்கி "நீங்கள் (அல்லாஹ்வுக்கு அஞ்சி பாவத்திலிருந்து) விலகிக்கொள்ள வேண்டாமா? (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௭௭)

Jan Trust Foundation

ஷுஐப் அவர்களிடம்| “நீங்கள் (இறைவனுக்கு) அஞ்ச மாட்டீர்களா?” எனக் கூறியபோது|

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுக்கு அவர்களது சகோதரர் ஷுஐபு கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்! நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்ச வேண்டாமா?