குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௭௬
Qur'an Surah Ash-Shu'ara Verse 176
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௭௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
كَذَّبَ اَصْحٰبُ لْـَٔيْكَةِ الْمُرْسَلِيْنَ ۖ (الشعراء : ٢٦)
- kadhaba
- كَذَّبَ
- Denied
- பொய்ப்பித்தனர்
- aṣḥābu al'aykati
- أَصْحَٰبُ لْـَٔيْكَةِ
- (the) companions (of the) Wood
- தோட்டக்காரர்கள்
- l-mur'salīna
- ٱلْمُرْسَلِينَ
- the Messengers
- தூதர்களை
Transliteration:
Kazzaba As haabul Aykatil mursaleen(QS. aš-Šuʿarāʾ:176)
English Sahih International:
The companions of the thicket [i.e., the people of Madyan] denied the messengers . (QS. Ash-Shu'ara, Ayah ௧௭௬)
Abdul Hameed Baqavi:
("மத்யன்" என்னும் ஊரில்) சோலையில் வசித்திருந்தவர்களும் நம்முடைய தூதர்களைப் பொய்யாக்கினார்கள். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௭௬)
Jan Trust Foundation
தோப்பு வாசிகளும் (இறை) தூதர்களைப் பொய்ப் படுத்தினார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
தோட்டக்காரர்கள் (மத்யன் வாசிகள்) தூதர்களை பொய்ப்பித்தனர்.