Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௭௫

Qur'an Surah Ash-Shu'ara Verse 175

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௭௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ ࣖ (الشعراء : ٢٦)

wa-inna rabbaka lahuwa
وَإِنَّ رَبَّكَ لَهُوَ
And indeed your Lord surely He
நிச்சயமாக உமது இறைவன்தான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
(is) the All-Mighty
மிகைத்தவன்
l-raḥīmu
ٱلرَّحِيمُ
the Most Merciful
பெரும் கருணையாளன்

Transliteration:

Wa inna Rabbaka la Huwal 'Azeezur Raheem (QS. aš-Šuʿarāʾ:175)

English Sahih International:

And indeed, your Lord – He is the Exalted in Might, the Merciful. (QS. Ash-Shu'ara, Ayah ௧௭௫)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நிச்சயமாக உங்களது இறைவன்தான் மிகைத்தவனும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௭௫)

Jan Trust Foundation

மேலும், நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபை உடையவனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், பெரும் கருணையாளன்.