Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௭௪

Qur'an Surah Ash-Shu'ara Verse 174

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௭௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَةً ۗوَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ (الشعراء : ٢٦)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
in that
இதில் இருக்கிறது
laāyatan
لَءَايَةًۖ
surely is a sign
ஓர் அத்தாட்சி
wamā kāna
وَمَا كَانَ
but not are
இல்லை
aktharuhum
أَكْثَرُهُم
most of them
அதிகமானவர்கள் அவர்களில்
mu'minīna
مُّؤْمِنِينَ
believers
நம்பிக்கையாளர்களாக

Transliteration:

Inna fee zaalika la Aayah; wa maa kaana aksaruhum mu'mineen (QS. aš-Šuʿarāʾ:174)

English Sahih International:

Indeed in that is a sign, but most of them were not to be believers. (QS. Ash-Shu'ara, Ayah ௧௭௪)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக இதிலோர் நல்ல அத்தாட்சியிருந்தது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௭௪)

Jan Trust Foundation

நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. அவர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை.