குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௭௩
Qur'an Surah Ash-Shu'ara Verse 173
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௭௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاَمْطَرْنَا عَلَيْهِمْ مَّطَرًاۚ فَسَاۤءَ مَطَرُ الْمُنْذَرِيْنَ (الشعراء : ٢٦)
- wa-amṭarnā
- وَأَمْطَرْنَا
- And We rained
- இன்னும் பொழிவித்தோம்
- ʿalayhim
- عَلَيْهِم
- upon them
- அவர்கள் மீது
- maṭaran
- مَّطَرًاۖ
- a rain
- ஒரு மழையை
- fasāa maṭaru
- فَسَآءَ مَطَرُ
- and evil was (was) the rain
- அது மிக கெட்ட மழையாகும்
- l-mundharīna
- ٱلْمُنذَرِينَ
- (on) those who were warned
- எச்சரிக்கப்பட்டவர்களுடைய மழைகளில்
Transliteration:
Wa amtarnaa 'alaihim mataran fasaaa'a matarul munzareen(QS. aš-Šuʿarāʾ:173)
English Sahih International:
And We rained upon them a rain [of stones], and evil was the rain of those who were warned. (QS. Ash-Shu'ara, Ayah ௧௭௩)
Abdul Hameed Baqavi:
அவர்கள் மீது நாம் (கல்) மழையை பொழியச் செய்தோம். அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட அவர்களின் (மீது பொழிந்த கல்) மழை மகா கெட்டது. (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௭௩)
Jan Trust Foundation
இன்னும், நாம் அவர்கள் மீது (கல்) மாரி பொழியச் செய்தோம். அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட (ஆனால் அதைப் புறக்கணித்)தவர்கள் மீது (அக்கல்) மாரி மிகவும் கெட்டதாக இருந்தது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும், அவர்கள் மீது ஒரு மழையை பொழிவித்தோம். அது எச்சரிக்கப்பட்டவர்களுடைய மழைகளில் மிக கெட்ட மழையாகும்.