குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௭௨
Qur'an Surah Ash-Shu'ara Verse 172
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௭௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ثُمَّ دَمَّرْنَا الْاٰخَرِيْنَ ۚ (الشعراء : ٢٦)
- thumma
- ثُمَّ
- Then
- பிறகு
- dammarnā
- دَمَّرْنَا
- We destroyed
- நாம் அழித்தோம்
- l-ākharīna
- ٱلْءَاخَرِينَ
- the others
- மற்றவர்களை
Transliteration:
Summa dammarnal aa khareen(QS. aš-Šuʿarāʾ:172)
English Sahih International:
Then We destroyed the others. (QS. Ash-Shu'ara, Ayah ௧௭௨)
Abdul Hameed Baqavi:
பின்னர், நாம் மற்ற அனைவரையும் அழித்துவிட்டோம். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௭௨)
Jan Trust Foundation
பின்னர் நாம் மற்றவர்களை அழித்து விட்டோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பிறகு, மற்றவர்களை நாம் (தரை மட்டமாக) அழித்தோம்.