Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௭௧

Qur'an Surah Ash-Shu'ara Verse 171

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௭௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِلَّا عَجُوْزًا فِى الْغٰبِرِيْنَ ۚ (الشعراء : ٢٦)

illā
إِلَّا
Except
தவிர
ʿajūzan
عَجُوزًا
an old woman
ஒரு மூதாட்டியை
fī l-ghābirīna
فِى ٱلْغَٰبِرِينَ
(was) among those who remained behind
மிஞ்சியவர்களில்

Transliteration:

Illaa 'ajoozan filghaabireen (QS. aš-Šuʿarāʾ:171)

English Sahih International:

Except an old woman among those who remained behind. (QS. Ash-Shu'ara, Ayah ௧௭௧)

Abdul Hameed Baqavi:

எனினும், அவருடைய ஒரு கிழ (மனை)வியைத் தவிர அவள் (லூத்துடன்) வராது பின் தங்கியவர்களுடன் தங்கி (அழிந்து) விட்டாள். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௭௧)

Jan Trust Foundation

(அழிந்து போவோரில் ஒருத்தியாக) பின் தங்கிவிட்ட கிழவியைத் தவிர

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மிஞ்சியவர்களில் ஒரு மூதாட்டியைத் தவிர. (அவளும் பின்னர் அழிக்கப்பட்டாள்.)