குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௭௦
Qur'an Surah Ash-Shu'ara Verse 170
ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௭௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَنَجَّيْنٰهُ وَاَهْلَهٗٓ اَجْمَعِيْنَ ۙ (الشعراء : ٢٦)
- fanajjaynāhu
- فَنَجَّيْنَٰهُ
- So We saved him
- ஆக, அவரை(யும்) பாதுகாத்தோம்
- wa-ahlahu
- وَأَهْلَهُۥٓ
- and his family
- இன்னும் அவருடைய குடும்பத்தாரை(யும்)
- ajmaʿīna
- أَجْمَعِينَ
- all
- அனைவரையும்
Transliteration:
Fanajjainaahu wa ahlahooo ajma'een(QS. aš-Šuʿarāʾ:170)
English Sahih International:
So We saved him and his family, all, (QS. Ash-Shu'ara, Ayah ௧௭௦)
Abdul Hameed Baqavi:
ஆகவே, அவரையும் அவர் குடும்பத்தினர் அனைவரையும் நாம் பாதுகாத்துக் கொண்டோம். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௭௦)
Jan Trust Foundation
அவ்வாறே, நாம் அவரையும், அவர் குடும்பத்தாரையும் யாவரையும் காத்துக் கொண்டோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆக, அவரையும் அவருடைய குடும்பத்தார் அனைவரையும் நாம் பாதுகாத்தோம்.