Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௭

Qur'an Surah Ash-Shu'ara Verse 17

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَنْ اَرْسِلْ مَعَنَا بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ ۗ (الشعراء : ٢٦)

an arsil
أَنْ أَرْسِلْ
[That] send
நிச்சயமாக அனுப்பிவிடு
maʿanā
مَعَنَا
with us
எங்களுடன்
banī is'rāīla
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
(the) Children of Israel.' (the) Children of Israel.'
இஸ்ரவேலர்களை

Transliteration:

An arsil ma'anaa Baneee Israaa'eel (QS. aš-Šuʿarāʾ:17)

English Sahih International:

[Commanded to say], "Send with us the Children of Israel."'" (QS. Ash-Shu'ara, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

"இஸ்ராயீலின் சந்ததிகளை நீ எங்களுடன் அனுப்பிவிடு என்றும் கூறுங்கள்!" (என்றும் கட்டளையிட்டான்.) (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௭)

Jan Trust Foundation

“எங்களுடன் பனூ இஸ்ராயீல்களை அனுப்பிவிடு!” (எனவும் கூறுங்கள்.)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக, எங்களுடன் இஸ்ரவேலர்களை அனுப்பிவிடு என்று.