Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௧௬௯

Qur'an Surah Ash-Shu'ara Verse 169

ஸூரத்துஷ்ஷுஃரா [௨௬]: ௧௬௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

رَبِّ نَجِّنِيْ وَاَهْلِيْ مِمَّا يَعْمَلُوْنَ (الشعراء : ٢٦)

rabbi
رَبِّ
My Lord!
என் இறைவா!
najjinī
نَجِّنِى
Save me
என்னையும் பாதுகாத்துக்கொள்!
wa-ahlī
وَأَهْلِى
and my family
இன்னும் என் குடும்பத்தாரை(யும்)
mimmā yaʿmalūna
مِمَّا يَعْمَلُونَ
from what they do"
அவர்கள் செய்வதிலிருந்து

Transliteration:

Rabbi najjjinee wa ahlee mimmmaa ya'maloon (QS. aš-Šuʿarāʾ:169)

English Sahih International:

My Lord, save me and my family from [the consequence of] what they do." (QS. Ash-Shu'ara, Ayah ௧௬௯)

Abdul Hameed Baqavi:

"என் இறைவனே! இவர்களின் (தீய) செயலிலிருந்து என்னையும், என் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்வாயாக" என்று பிரார்த்தித்தார். (ஸூரத்துஷ்ஷுஃரா, வசனம் ௧௬௯)

Jan Trust Foundation

“என் இறைவனே! என்னையும், என் குடும்பத்தாரையும் இவர்கள் செய்து கொண்டிருக்கிற (தீய)வற்றிலிருந்து காப்பாயாக!” (எனப் பிரார்த்தித்தார்.)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

என் இறைவா! என்னையும் என் குடும்பத்தாரையும் அவர்கள் செய்வதிலிருந்து பாதுகாத்துக்கொள்!